பெரம்பலூரில் நாளை அதிமுகவின் 46 வது தொடக்க விழா பொதுக்கூட்டம்

schedule
2017-10-19 | 16:13h
update
2026-06-30 | 10:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The 46th Startup ceremony was held at Perambalur tomorrow

Advertisement

பெரம்பலூரில் நாளை அதிமுகவின் 46 வது தொடக்க விழா பொதுக்கூட்டம், மேற்கு வானொலித் திடலில் மாவட்ட அவைத்தலைவர் இரா.துரை தலைமையில் நடைபெற உள்ளது. ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் அண்ணாவி, தலைமை கழக பேச்சாளர்கள் சிவன் ஸ்ரீநிவாஸ், வாய்மை இளஞ்சேரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், மாவட்ட செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், மற்றும் சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி , பெரம்பலூர் எம்.எல்.ஏவும், மாவட்ட மாணவரணி செயலாளருமான இரா.தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் இக்கூட்டத்தில் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 10:23:05
Privacy-Data & cookie usage: