பெரம்பலூர் நகராட்சியின் வார்டுக்கு போட்டியிட்ட அமமுக வேட்பாளர், அதிமுகவில் இணைந்தார்.

schedule
2022-02-14 | 12:04h
update
2022-02-14 | 12:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The AMMK candidate, who contested for 12 wards in Perambalur municipality, has joined the AIADMK.

Advertisement

பெரம்பலூர் நகராட்சியின் 12 வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி, மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாய் கழகமான அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏவும் . மாவட்ட செயலாளருமான ஆர்.டி இராமச்சந்திரன் தலைமையில் இணைந்தனர். அப்போது ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 04:18:56
Privacy-Data & cookie usage: