பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு விவரம்

schedule
2018-02-08 | 08:32h
update
2026-07-04 | 21:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The amount of rainfall in Perambalur district today

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் இன்று அதிகாலை 3.45 மணி முதல் பரவலான பெய்தது.

Advertisement

பெரம்பலூர் ஒன்றித்திற்கு உட்பட்ட எளம்பலூர், எசனை , வடக்குமாதவி உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்தது. இதனால் விவசாயிக் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பந்தட்டை வெண்பாவூர், அரசலூர், அன்னமங்கலம், பாலையூர், உள்ளிட்ட ஊர்களிலும் மழை பெய்தது.

பெரம்பலூர் பகுதியில் 21 மி.மீ, வேப்பந்தட்டையில் 2மி.மீ அளவும் மழை பதிவாகி இருந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:14:42
Privacy-Data & cookie usage: