நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்யும் திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

schedule
2017-09-15 | 17:09h
update
2026-07-03 | 18:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The BJP demonstrated against denouncing the politically motivated DMK against the NEET Exam


நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்துவரும் திமுகவை கண்டித்து பெரம்பலூரில் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement

நீட் தேர்வில் திமுகவின் எதிர்மறை அரசியலைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான ஸ்டாலினை கைது செய்ய வேண்டும், சமூக நீதி காக்க நீட் தேர்வு அவசியம் என கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட பாஜப பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 18:56:54
Privacy-Data & cookie usage: