The camp will be held today in the villages of Perambalur AMMA Project – collector Notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

perambalur_collectorateஆக.12 இன்று பெரம்பலூர் வட்டத்தில் அரணாரை (தெற்கு) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட செஞ்சேரி, வேப்பந்தட்டை வட்டத்தில் தொண்டமாந்துறை (கிழக்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட பூஞ்சோலை, குன்னம் வட்டத்தில் அத்தியூர் (தெற்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட அத்தியூர் – குடிக்காடு மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் புதுஅம்மாபாளையம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட ஈச்சம்பட்டி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!