கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய, லட்சுமி மருத்துவமனைக்கு, கலெக்டர் பாராட்டி சான்று வழங்கினார்!

schedule
2021-08-15 | 08:21h
update
2021-08-15 | 08:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Collector presented a certificate of appreciation to the Perambalur Lakshmi Hospital for its outstanding service during the Corona period

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையை பாராட்டி, கலெக்டர் வெங்கடபிரியா இன்று நடந்த சுகந்திர தின விழாவில், சான்றிதழை வழங்கினார். அதனை மருத்துவர்கள், கருணாகரன், ஜெயலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.05.2026 - 05:49:53
Privacy-Data & cookie usage: