பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த மலேசியா நாட்டு உள்துறை அமைச்சருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

schedule
2022-09-26 | 18:51h
update
2022-09-26 | 18:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Collector welcomed the Home Minister of Malaysia who arrived in Perambalur district with a bouquet

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் உள்ள பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் வீட்டிற்கு வருகை புரிந்த மலேசியா நாட்டு உள்துறை அமைச்சசர் டத்தோ. ஹம்ஜா பின் ஜைனுத்தீனுக்கு கலெக்டர் வெங்கடபிரியா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். போலீஸ் எஸ்.பி மணி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:02:13
Privacy-Data & cookie usage: