வெளிநாட்டில் இறந்து போன கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி ஆட்சியரிடம் மனு

schedule
2017-10-09 | 19:55h
update
2026-07-03 | 23:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The dead bodies of the husband and wife who rescued abroad petition to perambalur collector

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் செங்கமலை, இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

கடந்த அக்.6ம் தேதியன்று இறந்து விட்டதான செங்கமலை உடன் வேலை செய்பவர்கள் அவரது மனைவி ஜோதிமணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இறந்த தனது கணவரின் உடலை துபாயில் இருந்து பெரம்பலூருக்கு கொண்டு வர பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் ஜோதிமணி தனது ஊர்க்காரர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடலை எடுத்து வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 23:54:45
Privacy-Data & cookie usage: