The meeting adjourned without specifying the date of the redressal of farmers
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :
வருகிற 28.10.2016 அன்று நடைபெறுவதாக இருந்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நத்தகுமார் தெரிவித்துள்ளார்.