மாநிலத்தில் சிறந்த சிறந்த வீட்டு வசதி சங்கத்திற்கான கோப்பையை நாமக்கல் கூட்டுறவு சங்கம் பெற்றது.

schedule
2018-11-23 | 10:05h
update
2026-04-16 | 22:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Namakkal Cooperative Society has won the trophy for the best home housing society in the state.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 65வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநிலத்தில் சிறந்த வீட்டு வசதி சங்கத்திற்கான கோப்பையை நாமக்கல் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் விஜய்பாபு மற்றும் செயலாளர் முருகேசனிடம் வழங்கினார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 22:23:30
Privacy-Data & cookie usage: