The next day tomorrow is the village where the AMMA project is planned: the Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

நாளை மறுநாள் ஜுலை 14. அன்று பெரம்பலூர் வட்டத்தில் கீழக்கரை, வேப்பந்தட்டை வட்டத்தில் பூலாம்பாடி (கி), குன்னம் வட்டத்தில் பென்னகோணம் (வ) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் நாட்டார்மங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!