கருணை இல்ல முதியோர்களுக்கு சொட்டர் வழங்கிய பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்!

schedule
2021-11-08 | 17:36h
update
2021-11-08 | 17:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Perambalur Police sub-inspector who provided the Sweater to the elderly at the mercy home!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பெரம்பலூர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு குளிரில் சிரமப்படுவதை அறிந்த, பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலதி, நேரில் சென்று அங்கு வசிக்கும் அனைவருக்கும் சொட்டர் வழங்கி அவர்களிடம் கலந்துரையாடினார். தானாக முன்வந்து உதவி செய்த, சப்-இன்ஸ்பெக்டரை, முதியோர்கள் பாராட்டி வாழ்த்தினர். முதியோர்களுக்கு சொட்டர் வழங்கிய மாலதியை போலீஸ் எஸ்.பி மணி பாராட்டினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:34:03
Privacy-Data & cookie usage: