பெரம்பலூரில், பினாயில் குடித்த மாணவி மருத்துவமனையில் அனுமதி!

schedule
2019-12-04 | 14:32h
update
2019-12-04 | 15:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

the phenol Drank student admitted in Perambalur the hospital!

பெரம் பலூர் மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதியில், தங்கி கல்வி பயின்று வந்த சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த
செந்தில்குமார் என்பவரின் மகள் வினோதா(14), விளையாட்டுத்தனமாக பினாயில் குடித்ததால், பாதுகாவலர் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பெற்று வருகிறார். இதுகுறித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 20:09:02
Privacy-Data & cookie usage: