பெரம்பலூர் மந்திரவாதி வீட்டில் கைப்பற்றபட்ட சடலத்தின் அடையாளம் தெரிந்தது

schedule
2017-03-11 | 09:09h
update
2026-06-24 | 09:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The police identified the body of a young girl in the house recaptured ï wizard.

Advertisement

பெரம்பலூர் மந்திரவாதி கார்த்திக் வீட்டில் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண் சடலம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அபிராமி என்பவரின் சடலம் என தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட அபிராமியின் சடலம் மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு அங்கிருந்த மயான ஊழியர்களின் உதவியுடன் மந்திரவாதி கார்த்திக் சடலத்தை தோண்டி எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மயானத்தில் பணியாற்றிய மூன்று ஊழியர்களை பிடித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 09:59:29
Privacy-Data & cookie usage: