பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்பட்ட பைக்குகளை எடுத்து சென்ற போலீசார்!

schedule
2023-03-19 | 11:46h
update
2023-03-19 | 11:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The police took away the bikes parked in Perambalur new bus stand!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பேருந்துகளுக்கும், வணிகர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 18:29:45
Privacy-Data & cookie usage: