நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா சரிவு ஒரு முட்டை விலை 340 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-09-18 | 17:45h
update
2026-06-13 | 09:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The price of egg in Namakkal zone is 5 paise decline and an egg price is 340 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 340 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

Advertisement

கூட்டத்தில் 345 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 340 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 338, விஜயவாடா 376, பர்வாலா 356, மும்பை 401, மைசூர் 366, பெங்களூர் 368, கொல்கத்தா 427, டெல்லி 383, ஹொஸ்பேட் 333, சென்னை 375.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 76 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 65 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 09:32:06
Privacy-Data & cookie usage: