நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 440 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-12-22 | 13:40h
update
2018-12-23 | 15:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The price of egg is 5 paisa per egg and the price is 440 paise

Advertisement

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 440 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 435 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 440 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 429, விஜயவாடா 437, பர்வாலா 434, மும்பை 481, மைசூர் 442, பெங்களூர் 443, கொல்கத்தா 488, டெல்லி 457, ஹொஸ்பேட் 400, சென்னை 455.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 74 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 81 ஆக பிசிசி அறிவித்துள்ளது

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.03.2026 - 20:11:23
Privacy-Data & cookie usage: