அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர்

schedule
2017-05-19 | 09:18h
update
2026-06-27 | 22:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூரில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்த செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்களான காயத்ரி, அர்ஜீன், கிஷோர் ஆகியோர் அப்பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழ்த்துகளை பெற்றனர்.

Advertisement

இதே போன்று ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் ஆ.ஹிருத்திக்ரோசன் அப்பள்ளி நிர்வாகி ஆண்டாள், முதல்வர் சுமதி, துணை முதல்வர் மாலதி ஆகியோரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழத்துகளை பெற்றார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:26:28
Privacy-Data & cookie usage: