காற்றோட்டத்திற்காக கதவை திறந்து வைத்து, தூங்கிய பெண்ணின் தங்க சங்கிலி திருட்டு; போலீசார் விசாரணை!

schedule
2021-09-19 | 12:58h
update
2021-09-19 | 12:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The theft of the gold chain of the woman who slept with the door open for ventilation; Police investigation!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி பழனியம்மாள் (வயது 45) இன்று அதிகாலை 3 மணி அளவில் வீடு வெப்பமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பழனியம்மாளின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:14:32
Privacy-Data & cookie usage: