முழு ஊரடங்கை முன்னிட்டு வெறுச்சோடிய பேருந்து நிலையங்கள், கடைகளையும் முன்னாதாகவே அடைத்த வணிகர்கள்!

schedule
2021-05-01 | 16:20h
update
2021-05-01 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The traders who pre-closed the deserted bus stands and shops ahead of the entire curfew!

Advertisement

பெரம்பலூரில் நாளை ஞாயிறு ஒரு நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டியும், 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியும் நடைபெறுவதால் பெரம்பலூர் நகரில் புதிய பேருந்து பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கடைகள் மக்கள் வரத்து இல்லததால் கடைகளை அடைத்தனர். சில சிறு கடைகளும், சாலையோர காய்கறி கடைகள் மட்டுமே இயங்கின. பேருந்து போக்குவரத்திலும் பேருந்து மிக குறைந்த அளவிலேயே இயக்கபட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 10:44:52
Privacy-Data & cookie usage: