தொல். திருமாவளவனை அவதூறாக பேசியதாக விசிக கட்யினர் பா.ஜ.க தமிழிசை மீது புகார்

schedule
2017-10-23 | 13:44h
update
2017-10-23 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The VCK Cadres complaint against BJP Tamilisai has been reported as a defamatory statement of VCK Thirumavalavan

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மனு கொடுத்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் தொல்.திருமாவளவனையும் திட்டமிட்டு அவதூறு பரப்பும் பா.ஜ.க தமிழ் மாநில தலைவர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார். அப்போது வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் இரா.சீனிவாசராவ், ஒன்றிய செயலாளர் எம்.பாஸ்கர், வேப்பநதட்டை ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அழகுவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisement

இதே போன்று குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி குன்னம் காவல் நிலையத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 05:17:52
Privacy-Data & cookie usage: