மாணவியர் விடுதியை கட்ட கோரி இலாடபுரம் கிராமம் பொது மக்கள் மனு

schedule
2016-12-26 | 12:11h
update
2026-09-10 | 19:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The village has a public petition calling for the hostel students ladapuram

மாணவியர் விடுதியை கட்ட கோரி இலாடபுரம் கிராமம் பொது மக்கள் 80 மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், அரசு அனுமதி வழங்கி டெண்டர் விடப்பட்ட ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை கட்ட வேண்டியும், இடையூராக இருக்கும் அரசு துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெரம்பலூர்-கரூர் மண்டல அமைப்புச் செயலாளர் இரா-கிட்டு, உள்ளிட்ட 80 மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக்கொண்ட அவர் 2 மாத அவகாசத்தில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.09.2026 - 19:40:35
Privacy-Data & cookie usage: