பெரம்பலூர் அருகே காற்று வீசியதில் மின் கம்பம் முறிந்து சேதம்; 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

schedule
2019-06-06 | 15:04h
update
2019-06-06 | 15:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The wind breaks EB Posts at Perambalur Discharge electricity for 3 days

Advertisement

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் காட்டுக்கொட்டகை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் 10க்கும் மின் கம்பங்கள் ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமடைந்தது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் மின்தடையால் வயல் பகுதியில் வசிக்கும் கால்நடைகள், விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மின்வாரியம் விரைவில் சீரமைத்து கொடுத்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 05:39:05
Privacy-Data & cookie usage: