பெரம்பலூர் அருகே அடுத்தது 2 வீடுகளில், 7 பவுன் தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்கள் திருட்டு: போலீசார் விசாரணை!

schedule
2020-09-19 | 16:41h
update
2020-09-19 | 16:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft of jewelery including 7 pound gold jewelery from 2 houses next to Perambalur: Police investigation!

Advertisement

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர், சிவன் கோவில் தெருவில், உள்ள தங்களது வாடகை வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த நபீஷாபேகம் (வயது 50), என்பரது வீட்டில் 2 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு, 7 ஆயிரம் ரொக்க பணத்தையும், சிவக்குமார் என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க சங்கலியும் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகள், 7 ஆயிரம் ரொக்கம், ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:08:15
Privacy-Data & cookie usage: