பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 228 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: 7 பேர் பலி!!

schedule
2021-06-03 | 17:21h
update
2021-06-03 | 17:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Today, 228 people in the Perambalur district on the same day confirmed the virus infection: 7 kills !!

Advertisement

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 8 ஆயிரத்து 908 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 228 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,490 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,576 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 70 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:09:57
Privacy-Data & cookie usage: