Today rainfall Detail in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் மி.மீ :

பெரம்பலூர் 12,வேப்பந்தட்டை 7 , செட்டிகுளம் 13 , தழுதாழை 4, பாடாலூர் 5, என மொத்தம் 41.00 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 08.20 மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!