பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் 114 டிகிரி பாரன்ஹீட் பதிவானது : அனல் காற்று வீசியது!!

schedule
2017-04-15 | 13:25h
update
2026-06-27 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Today the temperature was recorded at 114 degrees Fahrenheit in the district: thermal winds !!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் 114 டிகிரி பாரன்ஹீட் பதிவானது : அனல் காற்று வீசியது!!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பநிலை வழக்கதத்தை விட அதிகமாக இருந்தது. வெப்பத்தின் அளவு (பாரான்ஹீட்டில்) : பெரம்பலூர் நகரில் அதிகபட்சமாக 113
பாடாலூர் 113, கொளக்காநத்தம் 114, குன்னம் 114, செட்டிகுளம் 97, அரும்பாவூர் 113, கைகளத்தூர் 113, லப்பைக்குடிக்காடு 113, வி.களத்தூர் 113, வேப்பூர் 113 என அதிகபட்சமாக பதிவாகி இருந்தது. இரவில் சராசரியாக 75 பாரன்ஹீட்டாக இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் பெரும்பாலனோர் வீடுகளில் முடங்கினர், வீதிகளில் போக்குவரத்து குறைவாக இருந்தது. பொதுமக்களுக்கு களைப்பாறும் விதமாக பல இடங்களில் நீர், மோர், பானகம் ஆகியவற்றை அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் வழங்கி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 14:52:09
Privacy-Data & cookie usage: