Today’s in Perambalur weather conditions

perambalur-weather பெரம்பலூர் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ-ல்:

செட்டிக்குளம் 0, பெரம்பலூர் 0, வேப்பந்தட்டை 6, தழுதாழை 5, பாடாலூர் 0 என மழை பதிவாகி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக காற்று மணிக்கு 9 மைல் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. வெப்பம் 95 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. மேலும். சில தினங்கள் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் வெப்பசலனத்தால் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!