பெரம்பலூரில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

schedule
2016-09-07 | 15:36h
update
2026-06-28 | 09:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Today’s vegetable price trends in Perambalur

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி உழவர் சந்தை நகராட்சி மார்க்கட் கொள்முதல் விலை
தக்காளி 14 16 10
கத்தரி 16 15 8
அவரை 52 40 30
வெண்டை 16 15 10
கொத்தவரை 20 40 25
புடலை 24 20 12
பீர்க்கை 32 40 25
பாகற்காய் 32 40 20
முருங்கை 24 40 25
முள்ளங்கி 24 40 25
தட்டை 00 40 35
மாங்காய் 110 100 70
பரங்கி 10 10 6
பூசணி 10 10 6
சுரை 10 10 6
ப.மிளகாய் 32 40 25
கொ.மல்லி கட் 20 15 10
புதினா 20 30 20
க.வேப்பிலை 20 15 10
இஞ்சி 70 80 70
கருணை 48 60 35
சேனை 48 40 30
சேப்பம் 48 60 35
சர்.வ.கிழங்கு 00 00 00
மர.வ.கிழங்கு 00 00 00
வாழைக்காய்.எ 5 7 5
வாழைத்தண்டு 10 10 6
வாழைப்பூ 10 10 7
வாழை இலை 3 3 2
தேங்காய் 10 15 10
இளநீர் 20 25 15
வெள்ளரி 00 40 25
நெல்லி 00 40 30
வெங்காயம் 20 15 10
பெல்லாரி 20 15 16
உருளை 44 00 00
கேரட் 00 60 40
பீன்ஸ் 00 60 45
முட்டைகோஸ் 00 20 12
சவ்சவ் 00 40 25
பீட்ரூட் 00 25 15
நூல்கோல் 00 40 25
பச்.பட்டாணி 00 60* 50*
காலி.பிளவர் 00 30 20
பட்டர்பீன்ஸ் 00 60 50
சோயா.மொச் 00 70 55
வாழைப்பழம்.ட 60 60 30
கொய்யா 40 40 20
எலுமிச்சை 40 40 30
நார்த்தங்காய் 48 *0 *0

முக்கிய குறிப்பு : காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 09:04:36
Privacy-Data & cookie usage: