நாமக்கல்லில் நாளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

schedule
2018-12-13 | 13:47h
update
2018-12-13 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tomorrow DMK Information Technology Team Meeting in Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்டதிமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை :

Advertisement

நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகதகவல் தொழில்நுட்பஅணிஆலோசனைக்கூட்டம் நாளை (14ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குநாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்டதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்டபொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை வகிக்கிறார்.

இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே இக்கூட்டத்தில் மாவட்ட அளவிளான ஒருங்கிணைப்பாளர், துணைஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:11:41
Privacy-Data & cookie usage: