Tomorrow, The Electrical Consumer Redressal Meeting in Perambalur

பெரம்பலூர்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பிரகாசம் விடுத்துள்ள அறிக்கை :

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் நாளை-10 தேதி செவ்வாய் கிழமை காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறுகிறது.

இந்தக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!