நாளை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் : வெளியில் செல்வதை தவிர்க்க அறிவிப்பு

schedule
2017-04-17 | 18:57h
update
2026-06-24 | 20:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tomorrow the sun will be high impact, avoid going outdoors Notice
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் மதியம் 12-3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க அதிகளவில் தண்ணீர் குடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 20:40:49
Privacy-Data & cookie usage: