பெரம்பலூர் அருகே டிராக்டர்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : வாலிபர் பலி!

schedule
2019-10-10 | 16:35h
update
2019-10-10 | 16:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tractor-motorcycle collision near Perambalur: Youth killed

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு முன்பு, டிராக்டர் எந்த சமிக்கையும் செய்யாமல் திரும்பியது. அப்போது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் டிராக்டர் பின்புறம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழிகியலேயே பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் இறந்தவர் மோதிக்கொண்ட விபத்தில், புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி (வயது 19), என்பது தெரிய வந்தது. அவரது பிரேதத்தை, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 08:21:09
Privacy-Data & cookie usage: