ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் வெற்றி : பெரம்பலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

schedule
2017-12-24 | 14:30h
update
2017-12-24 | 18:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

TTV Dinakaran wins in RK Nagar: Fireworks burst and celebrate in Perambalur

Advertisement

சென்னை ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழஙங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பொறுப்பாளர்கள் மோகன், தழுதாழை ந.சேகர், அன்னமங்கம் ஆர்தர்ஹெல்லர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 07:28:18
Privacy-Data & cookie usage: