கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதியாக டி.வி.எஸ் ரூ. 2 கோடி வழங்கியது

schedule
2018-11-21 | 07:37h
update
2026-04-20 | 02:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

TVS is a relief fund for the impact of the Gaja Storm. Rs. 2 crore

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை நேற்று முகாம் அலுவலகத்தில், சந்தித்த டி.வி.எஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணுசீனிவாசன், கஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது உடன் டிவிஎஸ். நிறுவன இயக்குனர் (செக்யூரிட்டி & இண்டலிஜென்ஸ் ) ஆர். சேகர், துணைப் பொது மேலாளர் ( கார்ப்பரேட் ரிலேசன்ஸ்) எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்

Advertisement

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 02:40:32
Privacy-Data & cookie usage: