டாஸ்மாக் கடைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை : பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2021-04-23 | 14:01h
update
2021-04-23 | 14:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two days holiday for Tasmac stores: Perambalur Collector Information!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள்; மற்றும் எம்.ப்ஃஎல் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் 25.04.2021 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2021 (சனிக் கிழமை) மே தினம் ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 22:32:10
Privacy-Data & cookie usage: