யுகாதி திருநாள் ; ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து

schedule
2019-04-05 | 17:40h
update
2019-04-05 | 17:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ugadi Festival : IJK Founder Pari Vendhar Greetings

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் விடுத்துள்ள யுகாதி வாழத்துச் செய்தி:

ஒரு தாய் மக்களாக நல்லிணக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று யுகாதி திருநாளில் பாரிவேந்தர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Advertisement

தெலுங்கு கன்னட புத்தாண்டு யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தெலுங்கு கன்னடம் பேசும் மக்களுக்கு இதயம் கனிந்த யுகாதி வாழ்த்துக்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உங்களின் பங்கு அளப்பரியது. உங்களது வாழ்விலும் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் நாங்கள் துணை நிற்போம். நாம் அனைவரும் ஒரு தாய்
மக்களாக, நல்லிணக்கத்துடன், நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலை விட இன்னாளில் அனைவரும் பிரார்த்திப்போம். அனைவரும் சகோதரத்துவத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டை முன்னேற்ற பாடுபடுவோம். இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 22:54:35
Privacy-Data & cookie usage: