முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் அண்ணியார் உமாராணி ராமச்சந்திரன் இன்று காலமானார்! முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி!!

schedule
2023-08-10 | 08:17h
update
2023-08-10 | 08:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Umarani Ramachandran, sister-in-law of former minister A. Raja, passed away today! Prominent dignitaries pay their respects!

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவின் அண்ணன் ஆ. ராமசந்திரன். அரசின் காலநிலை மாற்றும் மற்றும் மேலாண்மை குறித்த மேல்நிலை குழு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி உமாராணி இன்று அதிகாலை காலமானர். அவரது இறுதி ஊர்வலம் திருச்சி திருவனைகாவலில் உள்ள சிவராம் நகரில் உள்ள இல்லத்தில் இன்று 4 மணிக்கு நடக்கிறது.

Advertisement

ஆ.ராசாவின், சகோதரர்கள் சிவம் டிரேடர்ஸ் உரிமையாளர் ஆ.சிவசண்முகம், பெரம்பலூர் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள், வேலூர் ஊராட்சித் தலைவர் அம்பிகை சிவசண்முகம், மற்றும் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட,ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்க் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 20:18:30
Privacy-Data & cookie usage: