Under the right pressure, the farmers’ union petitioned the higher authorities to provide electricity to the farmers in a timely manner!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத்தின மாநில செயலாளர் ஆர். ராஜா சிதம்பரம் தலைமையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மேற்பார்வை பொறியாளரிடம் கொடுத்த மனுவில் கோரப்பட்டுள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 15 துணை மின்நிலையங்கள் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் மின்சாரம் விவசாயம் செய்ய ஏற்றதாக பகரிலும், இரவிலும் தடை இல்லாமல் சரியான அழுத்தத்தில் அறிவிக்கப்பட்ட உரிய நேரத்தில் மின்வினியோகம் செய்யவேண்டும்.

முன்பு பகல் பொழுதில் 6 மணி நேரம் முறையில் 01.11.2020 தேதியிலிருந்து மாறுதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட முறைப்படி லீன்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முறைக்கு தமிழ்நாடு மின்தொடர்பு கழகத்தின் தலைவர் ஒப்புதல் அஹீத்துள்ளார்.

டெல்டா பகுதிகளுக்கு காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு குழு 1-ன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணழ வரையிலும், டெல்டா அல்லாத பகுணிகளுக்கு குழு 2-ன்படி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் மின்சாரம் வழங்கப்படும் என்றும், இரவு நேர மின்வினியோகம் செய்யப்படும் நேரத்தில் எவ்வித மாறுதலின்றி லீன்ஜீவீயோகம் செய்யப்படும் என்றும், மின்வாரியம் அறிப்பு செய்திருந்தது.

டெல்டா பகுணிகளுக்கு அறிஜீப்பு செய்ததை விட கூடுதலாக சரியான அழுத்தத்ணில் தடையில்லாத, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 15 துணை மின் சிலையங்களிலிருந்து வினியோகம் செய்யப்படும் மின்சாரம் சரியான அழுத்தத்தில் அடிக்கடி தடையுடன் வழங்கப்படுகிறது.

குறிப்பாக பேரளி துணை மின்நிலையத்தில் இருந்து சிறுகுடல், கீழப்புலியூர், கே.புதூர் போன்ற பகுணிகளுக்கு சரியான அழுத்தத்தில் மின்வினியோகம் செய்யாமல், அடிக்கடி தடையுடன் லீன்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரவில் வினியோகம் செய்யப்படும் என்று அடிக்கடி தடைஜிடன் எந்த நேரம் வரும் பிற்கும் என்று தெரியாத நேரத்தில் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதுபோல பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சரியான அழுத்தத்ல் தொடர்ந்தால் தடையில்லா மின்வினியோகம் பகலில் செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!