பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அடையாளம் தெரியாத பெண் சாவு!

schedule
2021-08-31 | 18:39h
update
2021-08-31 | 18:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unidentified woman dies at Perambalur Government Hospital

Advertisement

பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த அவர், இறந்து போனார். இது குறித்து, அந்த பகுதி வி.ஏ.ஓ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெண்ணின் உடல் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கபட்டுள்ளர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:09:59
Privacy-Data & cookie usage: