மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2022-03-03 | 12:31h
update
2022-03-03 | 12:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unique ID card for the disabled: Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

தற்பொழுது இதுநாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்குறிய தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கம் / மருத்துவசான்று), குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் 15.03.2022-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:30:58
Privacy-Data & cookie usage: