பெரம்பலூரில் 45 வயது மதிக்கதக்க நபர் சந்தேக மரணம்!

schedule
2016-05-03 | 11:13h
update
2026-09-22 | 22:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி அருகே 45 வயதுமதிக்க நபர் ஒருவர் கால்வாயி இறந்து கிடந்தார். இறந்து கிடந்தவர் போதையில் தான் சாக்கடையில் கிடக்கிறாரோ என நினைத்த மக்கள் அப்பகுதி மக்கள் அவரை தூக்க முயற்சித்த போது அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த மக்கள் இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்த நபரிடம் ஒரு செல்போனும் இருந்தது. அதை வைத்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.09.2026 - 22:59:48
Privacy-Data & cookie usage: