Urban local elections in Perambalur district; Complaint Center Number Notice
பொதுமக்கள் , தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தேர்தல் பிரிவில் கட்டுப்பாட்டு அறை ஜன.28 முதல் வரும் பிப்.18 வரை செயல்படும். . குறைகள் உடனடியாக தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.