வி.மார்ட்-ன், அன்லிமிடெட் பேமிலி பேசன் ஸ்டோர் பெரம்பலூர் கிளை இன்று திறப்பு விழா நடந்தது!

schedule
2022-06-29 | 17:41h
update
2022-06-29 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The opening ceremony of V Mart’s Unlimited Family Passion Store Perambalur Branch today!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் V Mart நிறுவனம், திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட 25 மாநிலங்களில், 245 நகரங்களில், 386 கிளைகளை கொண்டு Unlimited என்ற பெயரில் Family Fashion Store இயங்கி வருகிறது.

பெரம்பலூர் நகரில் Unlimited Family Fashion Store முதல் கிளையை வெங்கடேசபுரம், புல்லட் ஷோ ரூம் எதிரே உள்ள பி.பி ரெசிடென்சி காம்பிளக்சில் இன்று தொடங்கியது. கட்டிட உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இன்று காலை 11 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். கடை ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிந்தனர்.

Advertisement

அன்லிமிடெட் பேமிலி பேசன் ஸ்டோர்- ல் குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்கள், இளைஞிகள், இல்லத்தரசிகள், ஆண்கள், மகளிர் என அனைத்து தரப்பினருக்கும், வயதிற்கு ஏற்ற நவநாகரீகக உடைகள், வெஸ்டர்ன் மற்றும் லேட்டஸ்ட் கலெக்சன்கள், கலர்களில் காலணிகள், சமையலறை மற்றும் வீட்டு அலங்கார பொருட்களை இரண்டு தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்துள்ளதை வாடிக்கையாளர்கள் பார்த்து வாங்கி சென்றனர். எஸ்பிஐ கார்டு வைத்திருந்தவர்கள் 5 சதவீத தள்ளுபடி பெற்றனர். மேலும் பல பொருட்களுக்கு திறப்பு விழா பரிசுகளையும் பெற்றனர்.

இதன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அன்லிமிடெட் பேமிலி பேசன் ஸ்டோர் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர். பெரம்பலூர் மாவட்ட மக்கள் திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து, ஆதரவளித்த அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 14:55:04
Privacy-Data & cookie usage: