பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவில் காலிப் பணியிடங்கள் : நீதிபதி ஏ. பல்கீஸ் அறிவிப்பு!

schedule
2023-03-10 | 07:04h
update
2023-03-10 | 07:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vacancies in Perambalur District Legal Services Commission: Justice A. Balkies announcement!

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ஏ. பல்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள லீகல் எய்டு டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் அலுவலகத்தில் உள்ள – காலிப் பணியிடங்களுக்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்த அனைத்து விரிவான விபரங்கள் விண்ணப்பங்கள் தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 17.03.2023-ஆம் தேதி அன்று மாலை 05.00-மணிக்குள் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 03:54:45
Privacy-Data & cookie usage: