பெரம்பலூரில் டி.டி.வி தினகரனின் உருவபொம்மையை அதிமுகவினர் எரிப்பு

schedule
2017-08-22 | 15:43h
update
2026-07-03 | 10:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vaithiyalingam Removal: burning in effigy of the TTV dinakaran by perambalur admk cadres

ராஜ்ய சபா எம்.பி வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பெரம்பலூரில் அதிமுகவினர் டி.டி.வி தினகரனின் உருவ பொம்மை எரிப்பு

Advertisement

பெரம்பலூர் : ராஜ்ய சபா எம்.பி வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பெரம்பலூரில் அதிமுகவினர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் டி.டி.வி தினகரனின் உருவ பொம்மை அதிமுகவினர் எரித்து கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் கட்டிடம் அருகே இன்று ஒன்று திரண்ட அதிமுகவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தினகரனின் அச்சிட்ட பேனரை எரித்தனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் கூட்டுறவு சங்க தலைவர் குன்னம். குணசீலன், அரணாரை காமராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 10:06:43
Privacy-Data & cookie usage: