பெரம்பலூர் அருகே உள்ள வசிஷ்டபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

schedule
2018-08-29 | 15:51h
update
2026-07-05 | 23:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Vasistapuram Milk Producers Co-operative Societies Executive Sworn

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வசிஷ்டபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

Advertisement

விழாவிற்கு திருச்சி பால்உற்பத்தியாளர் சங்க முன்னாள் துணைத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். புதிய தலைவர் செல்வராசு அனைவரையும் வரவேற்றார். பால் விரிவாக்க அலுவலர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய தலைவராக செல்வராசு, இயக்குநர்களாக அம்பாயிரம், அழகம்மாள், கலா, சாந்தாயி, பெரியதம்பி, சாந்தி, வாசுகி ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முடிவில் சங்க செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 23:29:43
Privacy-Data & cookie usage: