விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி: ஓய்வெடுக்க மருத்துவர் ஆலோசனை

schedule
2018-09-03 | 07:49h
update
2026-04-20 | 19:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VCK Leader Thol. Thirumavalavan Admint in Hospital: The doctor advised to rest

Advertisement

விசிக தலைவர் திருமாவளவன் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கபட்டார்.

உரிய ஓய்வு எடுக்காத காரணத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கக ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதனால், இன்று செப்.3 முதல் செப்.5 வரை கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக விசிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 19:51:49
Privacy-Data & cookie usage: