விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

schedule
2020-12-10 | 12:55h
update
2020-12-10 | 12:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

VCK Protest in Perambalur against the government, demanding the repeal of the 3 Agriculture Act against farmers

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் வீர.செங்கோலன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர்மன்னன், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், மு.உதயகுமார்,மாவட்ட பொருளாளர் அ.கலையரசன்,
சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வழக்கறிஞர் ம.க.ச.ரத்தினவேல், மாநில துணைச் செயலாளர்கள்: வழக்கறிஞர் மா.அண்ணாதுரை, தலைமை ஆசிரியர் (ஓய்வு) கராத்தே.பெரியசாமி, சு.ராசித்அலி, முனைவர்அ.தமிழ்க்குமரன், வழக்கறிஞர் இரா.சீனிவாசராவ், வேப்பூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள்: பெரம்பலூர் சி.பாஸ்கர், சிறுவாச்சூர் பிச்சைப்பிள்ளை, ஒகளூர் மூ.கதிரவன், துங்கபுரம் ஆ.நந்தன், வேப்பந்தட்டை. எ.வெற்றியழகன், மா.இடிமுழக்கம்,
ஆலத்தூர் பெ.இளமாறன், மாவட்ட அமைப்பாளர்கள்: விடுதலைவேங்கை பெ.முரசொலி, மு.பா.ஜெயக்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள்: வேலுச்சாமி, ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் கரு.அய்யம்பெருமாள், பொன்.சங்கர், ஒன்றிய அமைப்பாளர்கள்: அ.இ.அழகுமுத்து, கல்லை.வேல்முருகன், பெரம்பலூர் நகர செயலாளர்
தங்க.சண்முகசுந்தரம், நகர தொண்டரணி அமைப்பாளர் தென்றல்.சரண்ராஜ், ஒன்றிய பொருளாளர் வேப்பந்தட்டை பிச்சைப்பிள்ளை, துறைமங்கலம் ஜீவா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 15:27:10
Privacy-Data & cookie usage: