வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ -வில் சேர விண்ணப்பிக்கலாம் !

schedule
2017-09-01 | 14:27h
update
2026-07-03 | 13:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Veppanthattai Government Arts and Science College can apply for joining BBA!
வேப்பந்தட்டை அரசு கலை & அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை விடுத்துள்ள தகவல் :

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் புதியதாக தொடங்கப்பட்டுள்ள இளநிலை வணிக நிh;வாகவியல் (பி.பி.ஏ) பாடப்பிரிவில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி புதியதாக தொடங்கப்பட்டுள்ள இளநிலை வணிக நிh;வாகவியல் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களின் பள்ளி இறுதியாண்டு (+2) முடித்திருக்கவேண்டும். மாணவர்கள் தனது பள்ளி இறுதி ஆண்டின் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றுடன் உடனடியாக முதல்வரை அணுகி விண்ணப்பித்துக்கொள்ள என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 13:09:02
Privacy-Data & cookie usage: